10ம் வகுப்பு தேர்வு முடிவு : தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதம்!
சென்னை : 2010-11 ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.30%. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.10%.
1 எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.
1 எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,
1 எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.
1 எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
1 ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.
இரண்டாவது ரேங்க் பிடித்த 11 மாணவ, மாணவியர் விவரம்:
2 சதாம் ஹுசேன் (495), முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி,
2 வி.பாக்கியஸ்ரீ (495), ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. பி.அருண்ராஜா (495), முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
2 ஜே.ஜெயப்பிரியா (495), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,சாத்தூர்.
2 டி.ஹரிபாரதி (495), நாடார் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
2 எம்.பொன்மணி (495), எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
2 என்.எம்.கார்த்திக் (495), செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
2 ஏ.சுபலட்சுமி (495), விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செல்லபெருமாள் பேட்டை, புதுச்சேரி.
2 வி.சீனிரதி (495), அரசு மேல்நிலைப்பள்ளி, கவரைப்பேட்டை, பொன்னேரி.
2 எம்.புவனா (495), விஜயானந்தா மேல்நிலைப் பள்ளி, ஆவடி.
2 ஆர்.சுஷ்மிதா (495), பெனடிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி.
மூன்றாவது ரேங்க் பிடித்த 24 மாணவ, மாணவியர் விவரம்:
3 நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.
3 கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.
3 ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
3 லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
3 குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.
3 பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.
3 எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.
3 ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால்,கோபிச்செட்டிப்பாளையம்.
3 எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.
3 என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
3 கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.
3 கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
3 என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.
3 எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
3 எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
3 எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.
3 ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
3 சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
3 ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.
3 எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.
3 இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
3 எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
3 ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.
3 எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.
10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வதுஇடம்24 பேர்
சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:
நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,
ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.
சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,
மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,
ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:
மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:
சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,
அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.
ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.
ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.
கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.
சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,
சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,
புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.
சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.
விவசாயி மகள் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டுரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்தை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.
டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை என்றார். டாக்டராவதே விருப்பம் என்று கூறினார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்மெட்ரிக் பிரிவில் ஈரோடு மாணவி முதலிடம் : மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். பாரதிய வித்தியாபவன் மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மார்க்குகள் பெற்றுள்ளார்.
கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர்.
தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.
- Tamil Nadu SSLC/ MATRIC / AISLC /OSLC Results 2011
SSLC MATRIC AISLC OSLC - Tamil Nadu SSLC results 2011 will be also available online on following websites:
- http://www.pallikalvi.in/
- http://www.currentaffairsandexam.blogspot.com/
- http://tnresults.nic.in/
- http://dge1.tn.nic.in/
- http://dge2.tn.nic.in/
- http://dge3.tn.nic.in/
- http://indiaresults.com/
- http://www.tngdc.in/
- http://www.chennaivision.com/
- http://www.mygaruda.com/
- http://www.worldcolleges.info/
- http://results.southindia.com/
- http://results.dinamani.com/
- http://results.sify.com/
| ||||||||||||||
|
Register for 10 th Result |
மொபைல் மூலம் பதிவு செய்ய: SMS State or Matri or Anglo or OSLC and your register no. to 562636300 |
The 58th National Film Awards were announced. Rajinikanth's son-in-law Dhanush (Aadukalam - Tamil) and Salim Kumar (Aadaminte Makan Abu - Malayalam) shared the 'Best Actor' award. The 'Best Actress' award was shared by Mitalee Jagtap (Baboo Band Baaja) and Saranya (Privannan). Aadaminte Makan Abu (Malayalam) was adjudged the 'Best Film' (Swarna Kamal). Vetrimaran won the 'Best Director' award for Aadukalam (Tamil). Salman Khan's "Dabangg" won the Best Film for Wholesome Entertainment. 'Do Dooni Chaar' won the 'Best Hindi Film' award. List of Winners at 58th National Film Awards: Best Actor: Dhanush (Aadukalam - Tamil) and Salim Kumar (Aadaminte Makan Abu - Malayalam) Best Actress: Mitalee Jagtap (Baboo Band Baaja -Marathi) and Saranya (Privannan-Tamil) Best Feature Film: Aadaminte Makan Abu (Malayalam) Best Direction: Vetrimaran (Aadukalam - Tamil) Best Film on Social Issues: Champions (Marathi) Best Film on Environment Conservation/Preservation: Bettada Jeeva (Kannada) Best Children's Film: Hejjegalu (Kannada) Best Supporting Actor: Thambi Ramaiah - Mynaa (Tamil) Best Supporting Actress: Sukumari - Namma Gramam (Tamil) Best Child Artist - Harsh Nayar (I am Kalam - Hindi), Shantanu Ranganekar & Machindra Gadkar (Champions - Marathi) Best Music Director (Songs): Vishal Bhardwaj (Ishqiya - Hindi) Best Music Director (Background Score): Issak Thomas Kottakapally (Adaminte Makan Abu - Malayalam) Best Male Playback: Suresh Wadekar (Mee Sindhutai Sapkal - Marathi) Best Female Playback: Rekha Bhardwaj (Ishqiya) Indira Gandhi Award for Best Debut Film of a Director : Baboo Band Baaja -Marathi (Producer Nita Jadhav & Director Rajesh Pinjani) Best Lyrics: Vairamuthu (Thenmerkku Paruvakkatru - Tamil) Best Editing: T.E. Kishore (Aadukalam - Tamil) Best Production Design: Sabu Cyril (Enthiran - The Robot - Tamil) Best Costume Designer: Indrans Jayan (Namma Gramam - Tamil) Best Make-Up Artist: Vikram Gaikwad (Moner Manush - Bengali) Best Special Effects: V. Srinivas M Mohan (Enthiran - The Robot - Tamil) Best Choreography: Dinesh Kumar (Aadukalam - Tamil) Nargis Dutt Award for Best Film on National Integration: Moner Manush (Bengali) Best Cinematography: Madhu Ambat (Adaminte Makan Abu - Malayalam) Best Screenplay Writer (Original): Vetrimaran (Aadukalam - Tamil) Best Screenplay Writer (Adapted): Anant Mahadevan & Sanjay Pawar (Mee Sindhutai Sapkal - Marathi) Best Location Sound Recordist: Kaamod Kharade (Ishqiya - Hindi) Best Sound Designer: Subhadeep Sengupta (Chitrasutram - Malayalam) Best Re-recordist of the final mixed track: Debajit Changmai (Ishqiya - Hindi)
Best Films in Indian Languages: Best Assamese Film: Jetuka Patar Dare Best Bengali Film: Ami Aadu Best Hindi Film: Do Dooni Char Best Kannada Film: Puttakkana Highway Best Malayalam Film: Veettilekkulla Vazhi Best Marathi Film: Mala Aai Vhhaychay Best Tamil Film: Thenmerkku Paruvakkatru Best English Film: Memories in March HindiSpecial Mention: Bettada Jeeva (Kannada) and Aadukalam (Tamil). |
Tamilnadu Ministers List 2011:
|