twitter
rss



பெரிய வரைபடத்தைப் பார்க்கவும்


10ம் வகுப்பு தேர்வு முடிவு : தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதம்!
சென்னை : 2010-11 ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை  நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252  பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும். இதில்  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.30%. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.10%.


 முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர்:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக படித்தவர்களில், மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் (மொத்தம் 40 மாணவர்கள்) முதல் ரேங்க் பெற்ற 5 மாணவிகள் விவரம்: 
1 எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.
1 எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,
1 எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.
1 எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
1 ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர். 
இரண்டாவது ரேங்க் பிடித்த 11 மாணவ, மாணவியர் விவரம்: 
2 சதாம் ஹுசேன் (495), முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி,
2 வி.பாக்கியஸ்ரீ  (495), ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. பி.அருண்ராஜா (495), முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
2 ஜே.ஜெயப்பிரியா (495), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,சாத்தூர்.
2 டி.ஹரிபாரதி (495), நாடார் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
2 எம்.பொன்மணி (495), எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
2 என்.எம்.கார்த்திக் (495), செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
2 ஏ.சுபலட்சுமி (495), விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செல்லபெருமாள் பேட்டை, புதுச்சேரி.
2 வி.சீனிரதி (495), அரசு மேல்நிலைப்பள்ளி, கவரைப்பேட்டை, பொன்னேரி.
2 எம்.புவனா (495), விஜயானந்தா மேல்நிலைப் பள்ளி, ஆவடி.
2 ஆர்.சுஷ்மிதா (495), பெனடிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  வேப்பேரி.
மூன்றாவது ரேங்க் பிடித்த 24 மாணவ, மாணவியர் விவரம்: 
3 நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.
3 கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.
3 ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி,  சாத்தூர், அருப்புக்கோட்டை.
3 லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.
3 குங்குமால்யா (494),  எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.
3 பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.
3 எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.
3 ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால்,கோபிச்செட்டிப்பாளையம்.
3 எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.
3 என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
3 கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.
3 கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
3 என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.
3 எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர்.  மேல்நிலைப் பள்ளி,  திருச்சி.
3 எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
3 எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.
3 ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  தஞ்சாவூர்.
3 சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
3 ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.
3 எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.
3 இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
3 எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
3 ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.
3 எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வதுஇடம்24 பேர்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.

விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:

நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,

ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.

சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,

மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,

ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:

சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.

பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,

அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.

ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.

கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,

சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,

புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.

சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.




விவசாயி மகள் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.


கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.


டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை என்றார். டாக்டராவதே விருப்பம் என்று கூறினார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்மெட்ரிக் பிரிவில் ஈரோடு மாணவி முதலிடம் : மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். பாரதிய வித்தியாபவன் மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மார்க்குகள் பெற்றுள்ளார்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர்.

தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

Register for 10 th Result
Name :

Student Register No(s) :


Enter Multiple Numbers with Comma (,)

Select board :


Result To Mobile :


Enter Multiple Mobile No.with Comma (,)

Result To Mail ID :


Enter Multiple Mail ID with Comma (,)

District Name :





  

மொபைல் மூலம் பதிவு செய்ய:
SMS State or Matri or Anglo or OSLC and your register no. to 562636300


The 58th National Film Awards were announced. Rajinikanth's son-in-law Dhanush (Aadukalam - Tamil) and Salim Kumar (Aadaminte Makan Abu - Malayalam) shared the 'Best Actor' award.

 The 'Best Actress' award was shared by Mitalee Jagtap (Baboo Band Baaja) and Saranya (Privannan). Aadaminte Makan Abu (Malayalam) was adjudged the 'Best Film' (Swarna Kamal). Vetrimaran won the 'Best Director' award for Aadukalam (Tamil).

 Salman Khan's "Dabangg" won the Best Film for Wholesome Entertainment. 'Do Dooni Chaar' won the 'Best Hindi Film' award.

 List of Winners at 58th National Film Awards:

 Best Actor: Dhanush (Aadukalam - Tamil) and Salim Kumar (Aadaminte Makan Abu - Malayalam)

Best Actress: Mitalee Jagtap (Baboo Band Baaja -Marathi) and Saranya (Privannan-Tamil)

Best Feature Film: Aadaminte Makan Abu (Malayalam)

Best Direction: Vetrimaran (Aadukalam - Tamil)

Best Film on Social Issues: Champions (Marathi)

Best Film on Environment Conservation/Preservation: Bettada Jeeva (Kannada)

Best Children's Film: Hejjegalu (Kannada)

Best Supporting Actor: Thambi Ramaiah - Mynaa (Tamil)

Best Supporting Actress: Sukumari - Namma Gramam (Tamil)

Best Child Artist - Harsh Nayar (I am Kalam - Hindi), Shantanu Ranganekar & Machindra Gadkar (Champions - Marathi)

Best Music Director (Songs): Vishal Bhardwaj (Ishqiya - Hindi)

Best Music Director (Background Score): Issak Thomas Kottakapally (Adaminte Makan Abu - Malayalam)

Best Male Playback: Suresh Wadekar (Mee Sindhutai Sapkal - Marathi)

Best Female Playback: Rekha Bhardwaj (Ishqiya)

Indira Gandhi Award for Best Debut Film of a Director : Baboo Band Baaja -Marathi (Producer Nita Jadhav & Director Rajesh Pinjani)

Best Lyrics: Vairamuthu (Thenmerkku Paruvakkatru - Tamil)

Best Editing: T.E. Kishore (Aadukalam - Tamil)

Best Production Design: Sabu Cyril (Enthiran - The Robot - Tamil)

Best Costume Designer: Indrans Jayan (Namma Gramam - Tamil)

Best Make-Up Artist: Vikram Gaikwad (Moner Manush - Bengali)

Special Jury Award: Producer Bindiya & Sachin Khanolkar & Director Anant Narayan Mahadevan - Mee Sindhutai Sapkal (Marathi)

Best Special Effects: V. Srinivas M Mohan (Enthiran - The Robot - Tamil)

Best Choreography: Dinesh Kumar (Aadukalam - Tamil)

Nargis Dutt Award for Best Film on National Integration: Moner Manush (Bengali)

Best Cinematography: Madhu Ambat (Adaminte Makan Abu - Malayalam)

Best Screenplay Writer (Original): Vetrimaran (Aadukalam - Tamil)

Best Screenplay Writer (Adapted): Anant Mahadevan & Sanjay Pawar (Mee Sindhutai Sapkal - Marathi)

Best Location Sound Recordist: Kaamod Kharade (Ishqiya - Hindi)

Best Sound Designer: Subhadeep Sengupta (Chitrasutram - Malayalam)

Best Re-recordist of the final mixed track: Debajit Changmai (Ishqiya - Hindi)

 

Best Films in Indian Languages:

Best Assamese Film: Jetuka Patar Dare

Best Bengali Film: Ami Aadu

Best Hindi Film: Do Dooni Char

Best Kannada Film: Puttakkana Highway

Best Malayalam Film: Veettilekkulla Vazhi

Best Marathi Film: Mala Aai Vhhaychay

Best Tamil Film: Thenmerkku Paruvakkatru

Best English Film: Memories in March

HindiSpecial Mention: Bettada Jeeva (Kannada) and Aadukalam (Tamil).

          AIADMK chief Jayalalithaa, who will be sworn in as Tamil Nadu Chief Minister on Monday, will have 33 ministers in her cabinet and she will hold key portfolios of Police and Home, among others.
As many as 25 of the 34-member cabinet are fresh faces, which include youngsters like Senthil Balaji, who has been allotted the Transport Ministry, a release from the Raj Bhavan said.
Senior AIADMK leaders O. Panneerselvam (Finance), K.A. Senkottaiyan (Agriculture), Natham R. Viswanathan (Electricity and Prohibition and Excise) and C. Ve. Shanmugam (School Education) have been inducted for yet another term, even as other expected names like former ministers D. Jayakumar, S. Jayaraman and Valarmathy have not been taken into the present cabinet.
Among others, Ms. Jayalalithaa will hold the portfolios of Public, Police, Home and Prevention of Corruption, the release said, adding that S. Vijay, representing Vellore constituency, will be the Health Minister.
Besides Ms. Jayalalithaa, Gokula Indra and Selvi Ramajayam are the women faces of the new cabinet.
Following is the list of Tamil Nadu ministers and portfolios.

Tamilnadu Ministers List 2011:

(1) J.Jayalalithaa — Chief Minister, Public,Indian Administrative Service, Indian Police Service, Indian Forest Service, General Administration, District Revenue Officers, Prevention of Corruption, Police, Home
Tamilnadu Ministers List 2011
(2) O.Panneerselvam — Finance
(3) K.A.Sengottaiyan — Agriculture
(4) Natham R.Viswanathan — Electricity, Prohibition and Excise
(5) K.P.Munisamy — Municipal Administration, Rural Development
(6) C.Shanmugavelu — Industries
(7) R.Vaithilingam — Housing and Urban Development
(8) S.S.Krishnamoorthy — Food
(9) C.Karuppasamy — Animal Husbandary
(10) P.Palaniappan — Higher Education
(11) C.Ve.Shanmugam — School Education
(12) Sellur K.Raju — Cooperation
(13) K.T.Pachamal — Forests
(14) Edappadi K.Palanisamy — Highways and Minor Ports
(15) S.P.Shanmuganathan — HR & CE
(16) K.V.Ramalingam — Public Works
(17) S.P.Velumani — Special Programme Implementation
(18) T.K.M.Chinnayya — Backward Classes
(19) M.C.Sampath — Rural Industries
(20) P.Thangamani — Revenue
(21) G.Senthamizhan — Information
(22) S.Gokula Indira — Commerical Taxes and Registration
(23) Selvi Ramajayam — Social Welfare
(24) B.V.Ramanaa — Handlooms and Textiles
(25) R.B.Udhayakumar — Information and Technology
(26) N.Subramanian — Adi Dravidar and Tribal Welfare
(27) V.Senthil Balaji — Transport
(28) N.Mariyam Pichai — Environment
(29) K.A.Jayapal — Fisheries
(30) E.Subaya — Law, Courts and Prisons
(31) Budhichandhiran — Tourism
(32) S.T.Chellapandian — Labour
(33) Dr.V.S.Vijay — Health
(34) N.R.Sivapathi — Sports and Youth Welfare

வெற்றி
அ.தி.மு.க. கூட்டணி
203
தி.மு.க.கூட்டணி
31
மற்றவை
0



எண் தொகுதி  தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி
திருவள்ளூர் மாவட்டம்
1 கும்மிடிப்பூண்டி
கே.என்.சேகர் ( பா.ம.க.)

சி.எச்.சேகர் (தே.மு.தி.க.)
2 பொன்னேரி (தனி)
அ.மணிமேகலை (தி.மு.க.)

பொன். ராஜா (அ.தி.மு.க.)
3 திருத்தணி
இ.எஸ்.எஸ். ராமன்( காங்.)

மு.அருண் சுப்பிரமணியம் (தே.மு.தி.க.)
4 திருவள்ளூர்
இ.ஏ.பி.சிவாஜி(தி.மு.க.)

ரமணா (அ.தி.மு.க.)
5 பூந்தமல்லி (தனி)
ஜி.வி. மதியழகன் (காங்.)

இரா. மணிமாறன்(அ.தி.மு.க.)
6 ஆவடி
ஆர். தாமோதரன்(காங்.)

எஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)
7 மதுரவாயல்
செல்வம் (பா.ம.க.)

பீமாராவ் ( மார்க். கம்யூ)
8 அம்பத்தூர்
ப.ரங்கநாதன் (தி.மு.க.)

எஸ். வேதாச்சலம் (அ.தி.மு.க.)
9 மாதவரம்
கனிமொழி (தி.மு.க.)

வி. மூர்த்தி (அ.தி.மு.க.)
10 திருவொற்றியூர்
கே.பி.பி.சாமி(தி.மு.க.)

கே. குப்பன் (அ.தி.மு.க.)
சென்னை மாவட்டம்
11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பி.கே.சேகர் பாபு(தி.மு.க.)

பி. வெற்றிவேல் (அ.தி.மு.க.)
12 பெரம்பூர்
என்.ஆர்.தனபாலன் (பெ.ம.க.)

செளந்தர்ராஜன் ( மார்க்.கம்யூ.)
13 கொளத்தூர்
மு.க.ஸ்டாலின்(தி.மு.க.)

சைதை சா. துரைசாமி (அ.தி.மு.க.)
14 வில்லிவாக்கம்
க.அன்பழகன்(தி.மு.க.)

பிரபாகர் (அ.தி.மு.க.)
15 திரு.வி.க. நகர் (தனி)
சி.நடேசன்(காங்.)

வ. நீலகண்டன் (அ.தி.மு.க.)
16 எழும்பூர் (தனி)
பரிதி. இளம்வழுதி(தி.மு.க.)

கு.நல்லதம்பி (தே.மு.தி.க.)
17 ராயபுரம்
மனோ(காங்.)

டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.)
18 துறைமுகம்
அல்தாப் உசேன் (இ.யூ.மு.லீ.)

பழ. கருப்பையா (அ.தி.மு.க.)
19 சேப்பாக்கம் & -திருவல்லிக்கேணி
ஜெ.அன்பழகன் (தி.மு.க.)

எம்.தமிமுன் அன்சாரி(ம.நே.ம.க)
20 ஆயிரம் விளக்கு
அசன் முகமது ஜின்னா (தி.மு.க.)

பா. வளர்மதி (அ.தி.மு.க.)
21 அண்ணாநகர்
வி.கே. அறிவழகன் (காங்.)

எஸ். கோகுல இந்திரா (அ.தி.மு.க.)
22 விருகம்பாக்கம்
க.தனசேகரன்(தி.மு.க.)

ப.பார்த்தசாரதி (தே.மு.தி.க.)
23 சைதாப்பேட்டை
மு.மகேஷ் குமார் (தி.மு.க.)

ஜி. செந்தமிழன் (அ.தி.மு.க.)
24 தியாகராயநகர்
செல்வகுமார் (காங்.)

வி.பி. கலைராஜன் (அ.தி.மு.க.)
25 மயிலாப்பூர்
கே.வீ.தங்கபாலு(காங்.)

ஆர். ராஜலட்சுமி (அ.தி.மு.க.)
26 வேளச்சேரி
மு.ஜெயராமன் ( பா.ம.க.)

எம்.கே. அசோக் (அ.தி.மு.க.)
காஞ்சிபுரம் மாவட்டம்
27 சோழிங்கநல்லூர்
எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி)

கே.பி. கந்தன் (அ.தி.மு.க.)
28 ஆலந்தூர்
காயத்திரி தேவி (காங்.)

பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் (தே.மு.தி.க.)
29 ஸ்ரீபெரும்புதூர் (தனி)
டி.யசோதா (காங்.)

இரா. பெருமாள் (அ.தி.மு.க.)
30 பல்லாவரம்
தா.மோ.அன்பரசன்(தி.மு.க.)

ப. தன்சிங் (அ.தி.மு.க.)
31 தாம்பரம்
எஸ்.ஆர்.ராஜா(தி.மு.க.)

சின்னையா (அ.தி.மு.க.)
32 செங்கல்பட்டு
ரங்கசாமி (பா.ம.க.)

டி.முருகேசன் (தே.மு.தி.க.)
33 திருப்போரூர்
திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.)

கே. மனோகரன் (அ.தி.மு.க.)
34 செய்யூர் (தனி)
பார்வேந்தன் (வி.சி)

வி.எஸ். ராஜி (அ.தி.மு.க.)
35 மதுராந்தகம் (தனி)
ஜெயக்குமார் (காங்.)

எஸ். கணிதா சம்பத் (அ.தி.மு.க.)
36 உத்திரமேரூர்
பொன்குமார்(தி.மு.க.)

பா. கணேசன் (அ.தி.மு.க.)
37 காஞ்சிபுரம்
உலகராட்சகன் ( பா.ம.க.)

வி. சோமசுந்தரம் (அ.தி.மு.க.)
வேலூர் மாவட்டம்
38 அரக்கோணம் (தனி)
செல்லப்பாண்டியன்(வி.சி)

சு. ரவி (அ.தி.மு.க.)
39 சோளிங்கர்
அருள் அன்பரசு (காங்.)

பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.)
40 காட்பாடி
துரைமுருகன் (தி.மு.க.)

ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
41 ராணிப்பேட்டை
ஆர்.காந்தி(தி.மு.க.)

அ. முஹம்மத்ஜான் (அ.தி.மு.க.)
42 ஆற்காடு
இளவழகன் (பா.ம.க.)

ஆர். சீனிவாசன் (அ.தி.மு.க.)
43 வேலூர்
ஞானசேகரன் (காங்.)

டாக்டர் வி.எஸ். விஜய் (அ.தி.மு.க.)
44 அணைக்கட்டு
மா.கலையரசு (பா.ம.க.)

வி.பி. வேலு (தே.மு.தி.க.)
45 கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)
கே.சீத்தாராமன்(தி.மு.க.)

செ.கு.தமிழரசன்(இ.கு.க.)
46 குடியாத்தம் (தனி)
க.ராஜமார்த்தாண்டன்(தி.மு.க.)

லிங்கமுத்து (இ.கம்யூ)
47 வாணியம்பாடி
அப்துல் பாசித் (இ.யூ.மு.லீ.
)

கோவி. சம்பத்குமார் (அ.தி.மு.க.)
48 ஆம்பூர்
ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.)

அஸ்லம் பாட்ஷா(ம.நே.ம.க)
49 ஜோலார்பேட்டை
பொன்னுசாமி (பா.ம.க.)

கே.சி. வீரமணி (அ.தி.மு.க.)
50 திருப்பத்தூர்
எஸ்.ராஜேந்திரன்(தி.மு.க.)

கே.ஜி. ரமேஷ் (அ.தி.மு.க.)
கிருஷ்ணகிரி மாவட்டம்
51 ஊத்தங்கரை (தனி)
முனியம்மாள் கனியமுது(வி.சி)

மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)
52 பர்கூர்
ராசா ( பா.ம.க.)

கே.இ. கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)
53 கிருஷ்ணகிரி
சையத் கியாஸ் அல்ஹக் (காங்.)

கே.பி. முனுசாமி (அ.தி.மு.க.)
54 வேப்பனஹள்ளி
டி.செங்குட்டுவன்(தி.மு.க.)

எஸ்.எம்.முருகேசன் (தே.மு.தி.க.)
55 ஓசூர்
கோபிநாத் (காங்.)

ஜான் திமோதி(தே.மு.தி.க.)
56 தளி
ஒய்.பிரகஷ்(தி.மு.க.)

ராமச்சந்திரன் (இ.கம்யூ)
தர்மபுரி மாவட்டம்
57 பாலக்கோடு
பாடி.வெ.செல்வம் ( பா.ம.க.)

கே.பி. அன்பழகன் (அ.தி.மு.க.)
58 பென்னாகரம்
இன்பசேகரன்

நஞ்சப்பன் (இ.கம்யூ)
59 தர்மபுரி
பெ.சாந்தமூர்த்தி ( பா.ம.க.)

ஏ.பாஸ்கர் (தே.மு.தி.க.)
60 பாப்பிரெட்டிப்பட்டி
முல்லைவேந்தன்

பி. பழனியப்பன் (அ.தி.மு.க.)
61 அரூர் (தனி)
நந்தன்(வி.சி)

டில்லி பாபு ( மார்க். கம்யூ)
திருவண்ணாமலை மாவட்டம்
62 செங்கம் (தனி)
செல்வ பெருந்தொகை (காங்.)

டி.சுரேஷ் குமார் (தே.மு.தி.க.)
63 திருவண்ணாமலை
எ.வ.வேலு (தி.மு.க.)

எஸ். இராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
64 கீழ்பெண்ணாத்தூர்
கு.பிச்சாண்டி(தி.மு.க.)

ஏ.கே. அரங்கநாதன் (அ.தி.மு.க.)
65 கலசப்பாக்கம்
சி.எஸ். விஜய குமார் (காங்.)

கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)
66 போளூர்
எதிரொலி மணியன் (பா.ம.க.)

எல். ஜெயசுதா (அ.தி.மு.க.)
67 ஆரணி
ஆர்.சிவானந்தம்(தி.மு.க.)

பாபு முருகவேல் (தே.மு.தி.க.)
68 செய்யார்
எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்.)

என். சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
69 வந்தவாசி (தனி)
எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன்(தி.மு.க.)

வே. குணசீலன் (அ.தி.மு.க.)
விழுப்புரம் மாவட்டம்
70 செஞ்சி
அ.கணேஷ்குமார் ( பா.ம.க.)

சிவலிங்கம் (தே.மு.தி.க.)
71 மயிலம்
இரா. பிரகாஷ் ( பா.ம.க.)

கே.பி. நாகராஜன் (அ.தி.மு.க.)
72 திண்டிவனம் (தனி)
மொ.ப.சங்கர் ( பா.ம.க.)

த. அரிதாஸ் (அ.தி.மு.க.)
73 வானூர் (தனி)
செ.புஷ்பராஜ்(தி.மு.க.)

ஐ. ஜானகிராமன் (அ.தி.மு.க.)
74 விழுப்புரம்
க.பொன்முடி(தி.மு.க.)

சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.)
75 விக்கிரவாண்டி
கு.ராதாமணி(தி.மு.க.)

ராமமூர்த்தி ( மார்க். கம்யூ)
76 திருக்கோயிலூர்
மு.தங்கம்(தி.மு.க.)

வெங்கடேசன் (தே.மு.தி.க.)
77 உளுந்தூர்பேட்டை
முகமது யூசுப்(வி.சி)

இரா. குமரகுரு (அ.தி.மு.க.)
78 ரிஷிவந்தியம்
சிவராஜ் (காங்.)

விஜயகாந்த் (தே.மு.தி.க.)
79 சங்கராபுரம்
தா.உதயசூரியன்(தி.மு.க.)

ப. மோகன் (அ.தி.மு.க.)
80 கள்ளக்குறிச்சி (தனி)
பாவரசு(வி.சி)

பா. அழகுவேல் (அ.தி.மு.க.)
சேலம்
81 கொங்கவல்லி (தனி)
கு.சின்னதுரை(தி.மு.க.)

ஆர். சுபா (தே.மு.தி.க.)
82 ஆத்தூர் (தனி)
அர்த்த நாரி (காங்.)

எஸ். மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)
83 ஏற்காடு (தனி )
சி.தமிழ்செல்வன்(தி.மு.க.)

செ. பெருமாள் (அ.தி.மு.க.)
84 ஓமலூர்
அ.தமிழ ரசு ( பா.ம.க.)

சி. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
85 மேட்டூர்
ஜி.கே.மணி (பா.ம.க.)

பார்த்திபன் (தே.மு.தி.க.)
86 எடப்பாடி
மு.கார்த்திக் ( பா.ம.க.)

கே. பழனிசாமி (அ.தி.மு.க.)
87 சங்ககிரி
வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்(தி.மு.க.)

விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.)
88 சேலம் மேற்கு
இரா.ராஜேந்திரன்(தி.மு.க.)

ஜி. வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)
89 சேலம் வடக்கு
ஜெயபிரகாஷ் (காங்.)

மோகன் ராஜ் (தே.மு.தி.க.)
90 சேலம் தெற்கு
எஸ்.ஆர்.சிவலிங்கம்(தி.மு.க.)

எம்.கே. செல்வராஜ் (அ.தி.மு.க.)
91 வீரபாண்டி
ஆ.இராஜேந்திரன்(தி.மு.க.)

எஸ்.கே. செல்வம் (அ.தி.மு.க.)
நாமக்கல்
92 ராசிபுரம் (தனி)
வி.பி.துரைசாமி(தி.மு.க.)

ப. தனபால் (அ.தி.மு.க.)
93 சேந்தமங்கலம் (தனி & பழங்குடியினர்)
கே.பொன்னுசாமி(தி.மு.க.)

சாந்தி் (தே.மு.தி.க.)
94 நாமக்கல்
ஆர்.தேவராசன் (கொ.மு.க)

கே.பி.பி. பாஸ்கர் (அ.தி.மு.க.)
95 பரமத்திவேலூர்
வடிவேல் கவுண்டர் ( பா.ம.க.)

தனியரசு(கொ.இ.பே)
96 திருச்செங்கோடு
ஆர்.எம்.சுந்தரம் (காங்.)

பி.சம்பத்குமார் (தே.மு.தி.க.)
97 கொமாரபாளையம்
ஜி.செல்வராஜ்,(தி.மு.க.)

பி. தங்கமணி (அ.தி.மு.க.)
ஈரோடு மாவட்டம்
98 ஈரோடு கிழக்கு
சு.முத்துசாமி(தி.மு.க.)

சந்திரகுமார் (தே.மு.தி.க.)
99 ஈரோடு மேற்கு
யுவராஜ் (காங்.)

கே.வி. ராமலிங்கம் (அ.தி.மு.க.)
100 மொடக்குறிச்சி
பழனிசாமி (காங்.)

ஆர்.என். கிட்டுசாமி (அ.தி.மு.க.)
103 பெருந்துறை
கே.கே.சி.பாலு ( கொ.மு.க)

என்.டி. வெங்கடாச்சலம் (அ.தி.மு.க.)
104 பவானி
கா.சு.மகேந்திரன் ( பா.ம.க.)

பி.ஜி. நாராயணன் (அ.தி.மு.க.)
105 அந்தியூர்
என்.கே.கே.பி.ராஜா(தி.மு.க.)

எஸ்.எஸ். ரமணீதரன் (அ.தி.மு.க.)
106 கோபிசெட்டிபாளையம்
சி.என்.சிவராஜ்( கொ.மு.க)

கே.ஏ. செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
107 பவானிசாகர் (தனி)
லோகேஸ்வரி,(தி.மு.க.)

சுந்தரம் (இ.கம்யூ)
திருப்பூர்
101 தாராபுரம் (தனி)
இரா.ஜெயந்தி(தி.மு.க.)

கே. பொன்னுசாமி (அ.தி.மு.க.)
102 காங்கேயம்
விடியல் எஸ். சேகர் (காங்.)

என்.எஸ்.என். நடராஜ் (அ.தி.மு.க.)
112 அவினாசி (தனி)
ஏ.ஆர். நடராஜன் (காங்.)

ஏ.ஏ. கருப்புசாமி (அ.தி.மு.க.)
113 திருப்பூர் (வடக்கு)
சி.கோவிந்தசாமி(தி.மு.க.)

ஆனந்தன் (அ.தி.மு.க.)
114 திருப்பூர் (தெற்கு)
கே.செந்தில் குமார் (காங்.)

கே.தங்கவேலு ( மார்க். கம்யூ.)
115 பல்லடம்
பாலசுப்ரமணியன்( கொ.மு.க)

கே.பி. பரமசிவம் (அ.தி.மு.க.)
125 உடுமலைப்பேட்டை
இளம்பரிதி ( கொ.மு.க)

ஏ. ஜெயராமன் (அ.தி.மு.க.)
126 மடத்துக்குளம்
மு.பெ.சாமிநாதன்(தி.மு.க.)

சி. சண்முகவேலு (அ.தி.மு.க.)
நீலகிரி மாவட்டம்
108 உதகமண்டலம்
கணேசன் (காங்.)

புத்தி சந்திரன் (அ.தி.மு.க.)
109 கூடலூர் (தனி)
மு.திராவிட மணி(தி.மு.க.)

எஸ்.செல்வராஜ் (தே.மு.தி.க.)
110 குன்னூர்
கா.ராமச்சந்திரன்(தி.மு.க.)

தெள்ளி (இ.கம்யூ)
கோவை மாவட்டம்
111 மேட்டுப்பாளையம்
பா.அருண்குமார்,(தி.மு.க.)

ஓ.கே. சின்னராஜ் (அ.தி.மு.க.)
116 சூலூர்
ஈஸ்வரன் ( கொ.மு.க)

கே.தினகரன் (தே.மு.தி.க.)
117 கவுண்டம்பாளையம்
டி.பி.சுப்ரமணியன்(தி.மு.க.)

வி.சி. ஆறுக்குட்டி (அ.தி.மு.க.)
118 கோவை வடக்கு
எம்.வீரகோபால்(தி.மு.க.)

தா. மலரவன் (அ.தி.மு.க.)
119 தொண்டாமுத்தூர்
எம்.எஸ்.கந்தசாமி (காங்.)

எஸ்.பி. வேலுமணி (அ.தி.மு.க.)
120 கோவை தெற்கு
பொங்கலூர் நா.பழனிசாமி(தி.மு.க.)

துரை ((அ.தி.மு.க.)
121 சிங்காநல்லூர்
மயூரா ஜெயகுமார் (காங்.)

ஆர். சின்னசாமி (அ.தி.மு.க.)
122 கிணத்துக்கடவு
மு.கண்ணப்பன்(தி.மு.க.)

செ. தாமோதரன் (அ.தி.மு.க.)
123 பொள்ளாச்சி
நித்யானந்தம் கொ.மு.க)

முத்துகருப்பண்ணசாமி (அ.தி.மு.க.)
124 வால்பாறை (தனி)
கோவை தங்கம் (காங்.)

எம்.ஆறுமுகம்(இ.கம்யூ)
திண்டுக்கல் மாவட்டம்
127 பழனி
இ.பெ.செந்தில்குமார் (தி.மு.க.)

வேணுகோபாலு (அ.தி.மு.க.)
128 ஒட்டன்சத்திரம்
அர.சக்கரபாணி(தி.மு.க.)

பி. பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)
129 ஆத்தூர்
இ.பெரியசாமி(தி.மு.க.)

பாலசுப்பிரமணியம் (தே.மு.தி.க.)
130 நிலக்கோட்டை (தனி)
ராஜாங்கம் (காங்.)

இரா.ஆ.ராமசாமி (பு.த.க)
131 நத்தம்
க.விஜயன்(தி.மு.க.)

இரா. விசுவநாதன் (அ.தி.மு.க.)
132 திண்டுக்கல்
ஜே.பால்பாஸ்கர் ( பா.ம.க.)

பாலபாரதி ( மார்க்.கம்யூ.)
133 வேடச்சந்தூர்
தண்டபானி (காங்.)

ச. பழனிச்சாமி (அ.தி.மு.க.)
கரூர் மாவட்டம்
134 அரவக்குறிச்சி
கே.சி.பழனிசாமி(தி.மு.க.)

வி. செந்தில்நாதன் (அ.தி.மு.க.)
135 கரூர்
ஜோதி மணி (காங்.)

வி. செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.)
136 கிருஷ்ணராயபுரம் (தனி)
பெ.காமராஜ்,(தி.மு.க.)

எஸ். காமராஜ், (அ.தி.மு.க.)
137 குளித்தலை
இரா. மாணிக்கம்(தி.மு.க.)

ஹ. பாப்பாசுந்தரம் (அ.தி.மு.க.)
திருச்சி மாவட்டம்
138 மணப்பாறை
டாகர். சுப. சோமு (காங்.)

ஆர். சந்திரசேகர் (அ.தி.மு.க.)
139 ஸ்ரீரங்கம்
என்.ஆனந்த்(தி.மு.க.)

ஜெ ஜெயலலிதா (அ.தி.மு.க.)
140 திருச்சி மேற்கு
கே.என்.நேரு(தி.மு.க.)

என். மரியம்பிச்சை (அ.தி.மு.க.)
141 திருச்சி கிழக்கு
அன்பில் பெரியசாமி(தி.மு.க.)
ஆர். மனோகரன் (அ.தி.மு.க.)
142 திருவெறும்பூர்
கே.என்.சேகரன்(தி.மு.க.)

எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க.)
143 லால்குடி
அ.செளந்திரபாண்டியன்(தி.மு.க.)

செந்தூர்ரேஸ்வரன் (தே.மு.தி.க.)
144 மணச்சநல்லூர்
என்.செல்வராஜ்(தி.மு.க.)

பூனாட்சி (அ.தி.மு.க.)
145 முசிறி
எம். ராஜ சேகரன் (காங்.)

என்.ஆர். சிவபதி(அ.தி.மு.க.)
146 துறையூர் (தனி)
எஸ்.பரிமளா தேவி(தி.மு.க.)

இந்திராகாந்தி (அ.தி.மு.க.)
பெரம்பலூர் மாவட்டம்
147 பெரம்பலூர் (தனி)
எம்.பிரபாகரன்,(தி.மு.க.)

இரா. தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)
148 குன்னம்
எஸ்.எஸ். சிவசங்கர்(தி.மு.க.)

துரை காமராஜ்(தே.மு.தி.க.)
அரியலூர் மாவட்டம்
149 அரியலூர்
தீ அமரமூர்த்தி (காங்.)

துரை. மணிவேல் (அ.தி.மு.க.)
150 ஜெயங்கொண்டம்
ஜெ.குரு (பா.ம.க.)

பா. இளவழகன் (அ.தி.மு.க.)
கடலூர் மாவட்டம்
151 திட்டக்குடி (தனி)
சிந்தனைச் செல்வன்(வி.சி)

தமிழ்அழகன் (தே.மு.தி.க.)
152 விருத்தாசலம்
நீதிராஜன் (காங்.)

முத்துகுமார் (தே.மு.தி.க.)
153 நெய்வேலி
வேல்முருகன் (பா.ம.க.)

சிவசுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
154 பண்ருட்டி
சபா. ராஜேந்திரன்(தி.மு.க.)

பி.சிவக் கொளுந்து (தே.மு.தி.க.)
155 கடலூர்
இள.புகழேந்தி, (தி.மு.க.)

எம்.சி. சம்பத், (அ.தி.மு.க.)
156 குறிஞ்சிப்பாடி
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், (தி.மு.க.)

இரா. இராஜேந்திரன் (அ.தி.மு.க.)
157 புவனகிரி
அறிவுச்செல்வன் ( பா.ம.க.)

செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.)
158 சிதம்பரம்
ஸ்ரீதர் வாண்டையார் ( மூ.மு.க.)

பாலகிருஷ்ணன் ( மார்க். கம்யூ)
159 காட்டுமன்னார்கோயில் (தனி)
துரை ரவிக்குமார்(வி.சி)

என். முருகுமாறன் (அ.தி.மு.க.)
நாகை மாவட்டம்
160 சீர்காழி (தனி)
உஞ்சை அரசன்(வி.சி)

ம. சக்தி (அ.தி.மு.க.)
161 மயிலாடுதுறை
எஸ். ராஜ்குமார் (காங்.)

அருட்செல்வம் (தே.மு.தி.க.)
162 பூம்புகார்
அகோரம் ( பா.ம.க.)

எஸ். பவுன்ராஜ் (அ.தி.மு.க.)
163 நாகப்பட்டினம்
முகமது ஷேக்தாவூது (இ.யூ.மு.லீ.)

கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க.)
164 கீழ்வேலூர் (தனி)
உ.மதிவாணன்,(தி.மு.க.)

நாகை மாளி ( மார்க்.கம்யூ.)
165 வேதாரண்யம்
சின்னதுரை( பா.ம.க.)

என்.வி. காமராஜ் (அ.தி.மு.க.)
திருவாரூர் மாவட்டம்
166 திருத்துறைப்பூண்டி (தனி)
சி. செல்லத்துரை (காங்.)

உலக நாதன் (இ.கம்யூ)
167 மன்னார்குடி
டி.ஆர்.பி.ராஜா(தி.மு.க.)

ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.)
168 திருவாரூர்
மு.கருணாநிதி(தி.மு.க.)

எம். இராசேந்திரன் (அ.தி.மு.க.)
169 நன்னிலம்
ஆர். இளங்கோவன்(தி.மு.க.)

ஆர். காமராஜ் (அ.தி.மு.க.)
தஞ்சை மாவட்டம்
170 திருவிடைமருதூர் (தனி)
செழியன்,(தி.மு.க.)

பாண்டியராஜன் (அ.தி.மு.க.)
171 கும்பகோணம்
க.அன்பழகன்(தி.மு.க.)

இராம. இராமநாதன் (அ.தி.மு.க.)
172 பாபநாசம்
ராம்குமார் (காங்.)

இரா. துரைக்கண்ணு (அ.தி.மு.க.)
173 திருவையாறு
எஸ்.செல்லக்கண்ணு(தி.மு.க.)

எம். ரெத்தினசாமி (அ.தி.மு.க.)
174 தஞ்சை
உபயதுல்லா(தி.மு.க.)

எம். ரெங்கசாமி (அ.தி.மு.க.)
175 ஒரத்தநாடு
மகேஷ் கிருஷ்ணசாமி(தி.மு.க.)

ஆர். வைத்திலிங்கம் (அ.தி.மு.க.)
176 பட்டுக்கோட்டை
என்.ஆர். ரங்கராஜன் (காங்.)

செந்தில் குமார் (தே.மு.தி.க.)
177 பேராவூரணி
கே. மகேந்திரன் (காங்.)

சி.அருண் பாண்டியன் (தே.மு.தி.க.)
புதுக்கோட்டை மாவட்டம்
178 கந்தர்வக்கோட்டை (தனி)
கவிதைப்பித்தன்,(தி.மு.க.)

ந. சுப்ரமணியன் (அ.தி.மு.க.)
179 விராலிமலை
எஸ்.ரகுபதி,(தி.மு.க.)

சி. விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)
180 புதுக்கோட்டை
பெரியண்ணன் அரசு,(தி.மு.க.)

முத்துகுமரன் (இ.கம்யூ)
181 திருமயம்
ராம சுப்புராவ் (காங்.)

பி.கே. வைரமுத்து (அ.தி.மு.க.)
182 ஆலங்குடி
டாக்டர் அருள்மணி (பா.ம.க.)

கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
183 அறந்தாங்கி
எஸ். திருநாவுக்கரசர் (காங்.)

மு. ராஜநாயகம் (அ.தி.மு.க.)
சிவகங்கை மாவட்டம்
184 காரைக்குடி
கே.ஆர். ராமசாமி (காங்.)

சித. பழனிச்சாமி (அ.தி.மு.க.)
185 திருப்பத்தூர்
கே.ஆர்.பெரியகருப்பன்(தி.மு.க.)

ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.)
186 சிவகங்கை
வி.ராஜசேகரன் (காங்.)

குணசேகரன் (இ.கம்யூ)
187 மானாமதுரை (தனி)
ஆர்.தமிழரசி தி.மு.க.)

ம. குணசேகரன் (அ.தி.மு.க.)
மதுரை மாவட்டம்
188 மேலூர்
ராணி (தி.மு.க.)

ஆர். சாமி (அ.தி.மு.க.)
189 மதுரை கிழக்கு
பி.மூர்த்தி(தி.மு.க.)

கே. தமிழரசன் (அ.தி.மு.க.)
190 சோழவந்தான் (தனி)
மு.இளஞ்செழியன் (பா.ம.க.)

எம்.வி. கருப்பையா (அ.தி.மு.க.)
191 மதுரை வடக்கு
ராஜேந்திரன் (காங்.)

ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.)
192 மதுரை தெற்கு
எஸ்.பி.வரதராஜன் (காங்.)

அண்ணாதுரை ( மார்க்.கம்யூ.)
193 மதுரை மத்தி
எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா(தி.மு.க.)

ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.)
194 மதுரை மேற்கு
கோ.தளபதி(தி.மு.க.)

செல்லூர் கே. ராஜூ (அ.தி.மு.க.)
195 திருப்பரங்குன்றம்
சி.ஆர்.சுந்தர ராஜன் (காங்.)

ஏ.கே.டி.ராஜா (தே.மு.தி.க.)
196 திருமங்கலம்
மு.மணிமாறன்(தி.மு.க.)

ம. முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.)
197 உசிலம்பட்டி
எஸ்.ஓ.ராமசாமி(தி.மு.க.)

கதிரவன் (ஃபா.பி.க.)
தேனி மாவட்டம்
198 ஆண்டிப்பட்டி
எல்.மூக்கையா(தி.மு.க.)

தங்க தமிழ்செல்வன் (அ.தி.மு.க.)
199 பெரியகுளம் (தனி)
வீ.அன்பழகன்(தி.மு.க.)

ஏ.லாசர் (மார்க். கம்யூ)
200 போடி
லெட்சுமணன்(தி.மு.க.)

ஓ. பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)
201 கம்பம்
நா.ராமகிருஷ்ணன்(தி.மு.க.)

பி.முருகேசன் (தே.மு.தி.க.)
விருதுநகர் மாவட்டம்
202 ராஜபாளையம்
எஸ்.தங்கபாண்டியன்(தி.மு.க.)

கே. கோபால்சாமி (அ.தி.மு.க.)
203 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
ஆர்.வி.கே.துரை(தி.மு.க.)

பொன்னு பாண்டியன் (இ.கம்யூ)
204 சாத்தூர்
அ.கடற்கரை ராஜ்(தி.மு.க.)

உதயகுமார் (அ.தி.மு.க.)
205 சிவகாசி
வனராஜா(தி.மு.க.)

ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.)
206 விருதுநகர்
நவீன் ஆம்ஸ்ராங் (காங்.)

க.பாண்டியராஜன் (தே.மு.தி.க.)
207 அருப்புக்கோட்டை
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)
208 திருச்சுழி
தங்கம் தென்னரசு(தி.மு.க.)

ச.இசக்கிமுத்து (அ.இ.மூ.மு.க.)
ராமநாதபுரம் மாவட்டம்
209 பரமக்குடி (தனி)
ரா.பிரபு (காங்.)

எஸ். சுந்தர்ராஜ் (அ.தி.மு.க.)
210 திருவாடானை
சுப.தங்கவேல்(தி.மு.க.)

முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.)
211 ராமநாதபுரம்
கே.என். அசன் அலி (காங்.)

ஜவாஹிருல்லா (ம.நே.ம.க)
212 முதுகுளத்தூர்
வ.சத்தியமூர்த்தி(தி.மு.க.)

மு. முருகன் (அ.தி.மு.க.)
தூத்துக்குடி மாவட்டம்
213 விளாத்திகுளம்
பெருமாள்சாமி (காங்.)

மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.)
214 தூத்துக்குடி
பி.கீதா ஜீவன்(தி.மு.க.)

செல்ல பாண்டியன் (அ.தி.மு.க.)
215 திருச்செந்தூர்
அனிதா ஆர்.ராதாகிஷ்ணன்(தி.மு.க.)

பி.ஆர். மனோகரன், (அ.தி.மு.க.)
216 ஸ்ரீவைகுண்டம்
சுடலையாண்டி (காங்.)

எஸ்.பி. சண்முகநாதன் (அ.தி.மு.க.)
217 ஒட்டப்பிடாரம் (தனி)
செள.இராஜா(தி.மு.க.)

டாக்டர் கிருஷ்ணசாமி(பு.த.க)
218 கோவில்பட்டி
கோ.ராமச்சந்திரன் (பா.ம.க.)

கடம்பூர் செ. ராஜு (அ.தி.மு.க.)
திருநெல்வேலி மாவட்டம்
219 சங்கரன்கோயில் (தனி)
மு.உமா மகேஸ்வரி(தி.மு.க.)

சொ. கருப்பசாமி (அ.தி.மு.க.)
220 வாசுதேவநல்லூர் (தனி)
எஸ்.கணேசன் (காங்.)

எஸ். துரையப்பா (அ.தி.மு.க.)
221 கடையநல்லூர்
பீட்டர் அல்போன்ஸ் (காங்.)

பி. செந்தூர்பாண்டியன் (அ.தி.மு.க.)
222 தென்காசி
வீ.கருப்பசாமி பாண்டியன்(தி.மு.க.)

சரத்குமார் (இ.ச.ம.க)
223 ஆலங்குளம்
பூங்கோதை (தி.மு.க.)

பி.ஜி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
224 நெல்லை
லெட்சுமணன்(தி.மு.க.)

நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.)
225 அம்பாசமுத்திரம்
இரா.ஆவுடையப்பன்(தி.மு.க.)

இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.)
226 பாளையங்கோட்டை
டி.பி.எம்.மைதீன்கான்(தி.மு.க.)

பழனி ( மார்க். கம்யூ)
227 நாங்குநேரி
வசந்தகுமார் (காங்.)

எர்ணாவூர் நாராயணன் (இ.ச.ம.க)
228 ராதாபுரம்
வேல்துரை (காங்.)

மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)
கன்னியாகுமரி மாவட்டம்
229 கன்னியாகுமரி
என்.சுரேஷ் ராஜன்(தி.மு.க.)

பச்சைமால் (அ.தி.மு.க.)
230 நாகர்கோவில்
ஆர்.மகேஷ்(தி.மு.க.)

ஏ. முருகேசன் (அ.தி.மு.க.)
231 குளச்சல்
ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்.)

பி. லாரன்ஸ் (அ.தி.மு.க.)
232 பத்மநாபபுரம்
புஷ்பலீலா ஆல்பன்(தி.மு.க.)

எஸ்.ஆஸ்டின் (தே.மு.தி.க.)
233 விளவங்கோடு
விஜய தரணி (காங்.)

லிமா ரோஸ் ( மார்க்.கம்யூ.)
234 கிள்ளியூர்
ஜான் சேக்கப் (காங்.)

ஆர். ஜார்ஜ் (அ.தி.மு.க.)