அனைவரும் வருகின்ற
ஆங்கில புத்தாண்டில் (2013)
அணைத்து வளமும் நலமும் பெற்று
அரிய சாதனைகள் பல புரிந்து
அகிலம் முழுவதும் புகழ் பெற
அரவிந்தனின்
அன்பு வாழ்த்துக்கள்.
இரண்டாயிரத்து பதின்மூன்றில்
இன்னல்களை நீக்கி
இடர்பாடுகளை தகர்த்தெறிந்து
இணையற்ற சாதனைகள் புரிந்து
இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட
இலுப்பையூர் அரவிந்தனின்
இனிய ஆங்கிலபுத்தாண்டு 2013 நல்வாழ்த்துக்கள்.
Wish You A … Great, Prosperous, Blissful, Healthy, Bright, Delightful, Mind Blowing, Sweaty & Energetic, Terrific & Extremely …Happy, A Very HAPPY NEW YEAR 2013.My Wishes in 2012God gives You..12 Month of Happiness52 Weeks of Fun,365 Days Success8760 Hours Good Health,525600 Minutes Good Luck,31536000 Seconds of Joy,Love& peace…..We are in the last month of the year…Just felt I should thank everyone
who made me smile this year…
You are one of them
So here’s a BIG!!!! Thank You !!!!!
&
Wish you a Very Happy New YearThanks for being my friendThanks for thinking about meThanks for caring about meThanks for everything you did for meSame old smilesSame old Tears
Same old sorrows
same old cheers
once again
its new year….
on the top
lets have
a dew drop of
new hope
HAPPY NEW YEAR!!!!2013 --With Best Wishes,
ID.ARAVINTHAN,
Research Scholar,
Centre for Nonlinear Dynamics,School of Physics,Bharathidasan University,Tiruchirappalli-620024,Tamilnadu, India.E-Mail: d.aravinthan@gmail.comMobile No.: +91- 9698808960Follow Me on:
Web Site: http://daravinthan.blogspot.in
http://www.currentaffairsandexam. blogspot.in/
அன்புள்ளம் கொண்ட தமிழனாய்
ஆற்றலுடைய தமிழனாய்
இரக்கமுடைய தமிழனாய்
ஈகை குணமுடைய தமிழனாய்
உயர்வான எண்ணமுடைய தமிழனாய்
ஊக்கமிகு தமிழனாய்
எதையும் சாதிக்கும் துணிவுள்ள தமிழனாய்
ஏற்றத்தை நோக்கி பயணிக்கும் தமிழனாய்
ஐயமற்ற தமிழனாய்
ஒற்றுமையை விரும்பும் தமிழனாய்
ஓங்கிய உள்ளமுடைய தமிழனாய்
ஒளவை சொல் படி நடக்கும் தமிழனாய்
உயிர் வாழ்ந்து
முத்திரை பதிக்க
சித்திரை முதல் நாளில்
சபதமேற்போம் சாதிப்போம் ....
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் ....
ஆற்றலுடைய தமிழனாய்
இரக்கமுடைய தமிழனாய்
ஈகை குணமுடைய தமிழனாய்
உயர்வான எண்ணமுடைய தமிழனாய்
ஊக்கமிகு தமிழனாய்
எதையும் சாதிக்கும் துணிவுள்ள தமிழனாய்
ஏற்றத்தை நோக்கி பயணிக்கும் தமிழனாய்
ஐயமற்ற தமிழனாய்
ஒற்றுமையை விரும்பும் தமிழனாய்
ஓங்கிய உள்ளமுடைய தமிழனாய்
ஒளவை சொல் படி நடக்கும் தமிழனாய்
உயிர் வாழ்ந்து
முத்திரை பதிக்க
சித்திரை முதல் நாளில்
சபதமேற்போம் சாதிப்போம் ....
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் ....
தே. அரவிந்தன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நேரற்ற இயக்கவியல் மையம்,
இயற்பியல் துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 96988 08960
வலை தளம்: http://daravinthan.blogspot.in
http://www. currentaffairsandexam. blogspot.in
என்னை பின்தொடர:
இயற்பியல் துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 96988 08960
வலை தளம்: http://daravinthan.blogspot.in
http://www.
என்னை பின்தொடர:
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடப்படுவது போல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி,
சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பண்பாடு
மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது
தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார
அமைப்பான யுனெஸ்கோ இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறது.
சர்வதேச தாய்மொழிகள் தினத்தில்
தரணியிலே
தனிச் சிறப்பு வாய்ந்த
தமிழ் மொழியினை
தரப்படுத்தவும்
வளப்படுத்தவும்
மேம்படுத்தவும்
தமிழில் பேசவும்
தமிழில் வாழ்த்து கூறவும்
தமிழில் தலை சிறந்த
படைப்புகளை உருவாக்கவும்
அறிவியல் தொழில்நுட்ப நூல்களை
அழகிய தமிழில் உருவாக்கவும்
பிற மொழியில் உள்ள
சிறந்த படைப்புகளை
தமிழாக்கம் செய்யவும்
தமிழை தரணியில்
தலைசிறந்த மொழியாக்கிடவும்
சபதமேற்போம்.
தரணியிலே
தனிச் சிறப்பு வாய்ந்த
தமிழ் மொழியினை
தரப்படுத்தவும்
வளப்படுத்தவும்
மேம்படுத்தவும்
தமிழில் பேசவும்
தமிழில் வாழ்த்து கூறவும்
தமிழில் தலை சிறந்த
படைப்புகளை உருவாக்கவும்
அறிவியல் தொழில்நுட்ப நூல்களை
அழகிய தமிழில் உருவாக்கவும்
பிற மொழியில் உள்ள
சிறந்த படைப்புகளை
தமிழாக்கம் செய்யவும்
தமிழை தரணியில்
தலைசிறந்த மொழியாக்கிடவும்
சபதமேற்போம்.
சாதிப்போம்..
நல்வாழ்த்துக்களுடன் ...
நல்வாழ்த்துக்களுடன் ...
தே. அரவிந்தன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நேரற்ற இயக்கவியல் மையம்,
இயற்பியல் துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 9698808960
வலை தளம்: http://daravinthan.blogspot.in
http://www.currentaffairsandexam.blogspot.in/
என்னை பின்தொடர:
இயற்பியல் துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 9698808960
வலை தளம்: http://daravinthan.blogspot.in
http://www.currentaffairsandexam.blogspot.in/
என்னை பின்தொடர:
குற்றங்களை களைந்தும் கொலை, கொள்ளையில்
குருதி வீணாவதை தடுத்தும்
குரோத மனப்பான்மையை நீக்கியும்
"குடி"மக்களை நல்ல
" குடிமக்களாக " மாற்றியும்
குறைவில்லாத வளங்களை உடைய
இந்தியாவை . . .
வல்லரசாகவும் நல்லரசாகவும் மாற்ற
குடியரசு தினத்தில் சபதமேற்போம் . . .
சாதிப்போம்... வாழ்த்துக்களுடன். . .
I(n)D(i)A(n)
Wishes You a
Very Happy
--
For more details about Republic Day visit:
http://daravinthan.blogspot.com/2010/01/republic-day-celebrations_25.html
http://daravinthan.blogspot.com/2010/01/republic-day-celebrations_3000.html
http://daravinthan.blogspot.com/2010/12/national-symbols-of-india.html
பொங்கல் திருநாள் முதல்
உங்கள் வாழ்விலும்
உங்கள் சுற்றத்தாரின் வாழ்விலும்
மங்கலமும் மகிழ்ச்சியும் பொங்கவும்
பொங்கும் மகிழ்ச்சி
எங்கும் நிரந்தரமாய் தங்கவும் வாழ்த்துவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.
உங்கள் வாழ்விலும்
உங்கள் சுற்றத்தாரின் வாழ்விலும்
மங்கலமும் மகிழ்ச்சியும் பொங்கவும்
பொங்கும் மகிழ்ச்சி
எங்கும் நிரந்தரமாய் தங்கவும் வாழ்த்துவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.
போகியில் தீய எண்ணங்களை போக்கியும்
தைப்பொங்கலில் (சூரிய பொங்கலில்)
தரணியை தரமாய் படைத்து
தன் கட்டுப்பாட்டில் இயக்கும்
இயற்கையை இன்முகத்துடன் வணங்கியும்
மாட்டுப் பொங்கலில் மகிழ்வுடன்
நாட்டு முன்னேற்றத்திற்கும் நமது வாழ்விற்கும்
அடிப்படையான உணவை
உற்பத்தி செய்யும் கால்நடைகளை
உயர்வாய் எண்ணியும்
உங்கள் வாழ்வில்
உயர்வு பெற பொங்கல் வாழ்த்து கூறுவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.
தைப்பொங்கலில் (சூரிய பொங்கலில்)
தரணியை தரமாய் படைத்து
தன் கட்டுப்பாட்டில் இயக்கும்
இயற்கையை இன்முகத்துடன் வணங்கியும்
மாட்டுப் பொங்கலில் மகிழ்வுடன்
நாட்டு முன்னேற்றத்திற்கும் நமது வாழ்விற்கும்
அடிப்படையான உணவை
உற்பத்தி செய்யும் கால்நடைகளை
உயர்வாய் எண்ணியும்
உங்கள் வாழ்வில்
உயர்வு பெற பொங்கல் வாழ்த்து கூறுவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.
அனைவருக்கும்
இலுப்பையூர் அரவிந்தனின்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
இலுப்பையூர் அரவிந்தனின்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)