twitter
rss

ன்புள்ளம் கொண்ட தமிழனாய்
ற்றலுடைய தமிழனாய்
ரக்கமுடைய தமிழனாய்
கை குணமுடைய தமிழனாய்
யர்வான எண்ணமுடைய தமிழனாய்
க்கமிகு தமிழனாய்
தையும் சாதிக்கும் துணிவுள்ள தமிழனாய்
ற்றத்தை நோக்கி பயணிக்கும் தமிழனாய்
யமற்ற தமிழனாய்
ற்றுமையை விரும்பும் தமிழனாய்
ங்கிய உள்ளமுடைய தமிழனாய்
ஒளவை சொல் படி நடக்கும் தமிழனாய்
உயிர் வாழ்ந்து
முத்திரை பதிக்க
சித்திரை முதல் நாளில்
 சபதமேற்போம் சாதிப்போம் ....
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் ....


Inline image 1
தே. அரவிந்தன், 
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நேரற்ற இயக்கவியல் மையம்,
இயற்பியல்
துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 96988 08960
வலை தளம்: http://daravinthan.blogspot.in
http://www.currentaffairsandexam.blogspot.in
என்னை
பின்தொடர: