twitter
rss

பொங்கல் திருநாள் முதல்
உங்கள் வாழ்விலும்
உங்கள் சுற்றத்தாரின் வாழ்விலும்
மங்கலமும் மகிழ்ச்சியும் பொங்கவும்
பொங்கும் மகிழ்ச்சி
எங்கும் நிரந்தரமாய் தங்கவும் வாழ்த்துவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.



 போகியில் தீய எண்ணங்களை போக்கியும்
தைப்பொங்கலில் (சூரிய பொங்கலில்)
தரணியை தரமாய் படைத்து
தன் கட்டுப்பாட்டில் இயக்கும்
இயற்கையை இன்முகத்துடன் வணங்கியும்
மாட்டுப் பொங்கலில் மகிழ்வுடன்
நாட்டு முன்னேற்றத்திற்கும் நமது வாழ்விற்கும்
அடிப்படையான உணவை
உற்பத்தி செய்யும் கால்நடைகளை
உயர்வாய் எண்ணியும்
உங்கள் வாழ்வில்
உயர்வு பெற பொங்கல் வாழ்த்து கூறுவது
உங்கள் அன்பன் அரவிந்தன்.
 
 

அனைவருக்கும்
இலுப்பையூர் அரவிந்தனின்
 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 
 

2 comments:

  1. jhlkjk

  1. This is really fascinating
    Gerberian Shepsky
    Shepsky

Post a Comment